வைகோ, திருமாவளவன், அன்புமணி இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர்

viko1thiruanbu

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.