விஜயகாந்துக்கு உளுந்தூர்பேட்டையில் ஆதரவு திரட்டிய சுதீஷ்

ulith999

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து, தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதிஷ் உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை சந்தித்து விஜயகாந்துக்கு ஆதரவு திரட்டினார்.

கார்ட்டூன் கேலரி