பலியான தொண்டர்கள் குடும்பத்திற்கு தேர்தல் முடிந்ததும் நிதியுதவி என்கிறார் ஜெ.,

admk-campaign

சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக தொண்டர்கள் இருவர் இன்று உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, மரணம் அடைந்த பெரியசாமி, பச்சியண்ணன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்தபிறகு இருவரின் குடும்பத்திற்கும் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி