எழும்பூரில் பாமக வேட்பாளர் மாற்றம்

ra1

சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பாமக தனது வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
அதில், எழும்பூர் தொகுதி பட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

எழும்பூரில் வேட்பாளராக இருந்த கீதாவுக்கு பதிலாக ராஜேந்திரன் போட்டியிடுகிறார். பாமக தலைமை உத்தரவின் படி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: egmore, election2016, pmk, tamilnadu, எழும்பூர், தேர்தல்2016, பாமக
-=-