ஆர்.கே.நகரில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார்

sasikala jaya

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று 12.25 மணிக்கு தண்டையார்பேட்டை மணடல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கார்ட்டூன் கேலரி