வெளியானது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஸ்பெஷல் லுக் வீடியோ..!

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகமெங்கும் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தை ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்க, மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மார்வெல் ஆன்தம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்பெஷல் லுக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.