‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ ன் வில்லன் தனோஸை தேடிப்பிடிக்கும் வீடியோ…!

வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது ‘அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்’ . இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மார்வெல் ஆன்தம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் சூப்பர் ஹீரோஸ்கள் இணைந்து வில்லனான தனோஸை தேடிப்பிடிப்பது குறித்து விவாதித்துவருகின்றனர்.