ஜி.வி பிரகாஷின் ‘ஐங்கரன்’ பட பாடல் வெளியீடு…!

[embedyt] https://www.youtube.com/watch?v=KWGHbODVdw4[/embedyt]

காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஐங்கரன்’.

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்திலிருந்து “டக்கர் பார்வை” பாடல் வெளியாகியுள்ளது .