அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி

--

மும்பை:
டிகர் அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அமிதாப் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில் கொரோனா உறுதியானதை தொடர்ந்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் கடந்த 10 நாளில் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனை செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.