இயக்குனர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா கிளைமக்ஸ் சண்டை காட்சி விறுவிறுப்பாக அமைக்கப் பட்டிருந்தது.

 

தற்போது அந்த சண்டை காட்சியில் பிரபாஸ், ராணா இருவரும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக கவசம் அணிந்து மோதுவது போல் இயக்குனர் ராஜமவுலி வீடியோ வெளியிட்டிருக்கிறார். இதை வடிவமைத்த வருக்கு ராஜமவுலி பாராட்டும் தெரிவித்துள் ளார்.

பிரபாஸ், ராணா கொரோனா முகமூடியுடன் மோதும் வீடியோ நெட்டில் வைராலாகி வருகிறது