நடிகர் திலீப் ஜாமீன் மனு தள்ளுபடி!

--

திருவனந்தபுரம்

டிகர் திலீப் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் அளித்த மனு தள்ளிபடி செய்யப்பட்டுள்ளது

நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் செய்த ஜாமீன் மனு அங்கமாலி மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது,

இதை தொடர்ந்து அவர் சார்பில் திருவனந்தபுரம் உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல் முறையீடு செய்யப்பட்டது.

உயர்நீதி மன்றம் நடிகர் திலீப் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது