கேரளாவில் சாதனை புரிந்துள்ள “பைரவா”..!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குநர் பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் பைரவா இதனிடையே இந்த திரைப்படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது.

பைரவா திரைப்படத்தின் வியாபாரம் தொடங்கிய நிலையில் கேரளாவில் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு உரிமம் விலை போகியுள்ளது கிட்டத்தட்ட இந்த திரைப்படம் இமாலைய விலைக்கு விற்க்கப்பட்டுள்ளது.

சுமார் 7.30 கோடிக்கு விலை போயுள்ளது, இதன் மூலம் கேரளாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட விஜய் படம் என்ற பெருமையை பைரவா பெற்றுள்ளது.