நாளை பக்ரீத் பண்டிகை: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 சென்னை:

நாளை நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமியர்களுக்கு திமுக செயல்தைலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அவர்  வெளியிட்டுள்ள “பக்ரீத்” வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை பக்ரீத் பெருநாளில் ஏழை எளியோரின் இன்னல் தீர, வழங்கி மகிழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறி உள்ளார்.