மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்…!

மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் ’வானம் கொட்டட்டும்’ படத்தை தனசேகரன் இயக்குகிறார்.

இந்த படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார் , சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் இணைந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி