பாலமுரளி கிருஷ்ணாவின், “ சின்ன கண்ணன் அழைக்கிறான்…” பாடல் : வீடியோ  

சிறந்த கர்நாடக இசை வல்லுனரான பாலமுரளி கிருஷ்ணா, பாடிய திரைப்பாடல்கள் சிலதான். அத்தனையும் முத்துக்கள்.

கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் அவர் பாடிய,  “சின்னக்கண்ணன் அழைக்கிறான்” பாடல், அனைவரையும் சொக்க வைக்கும்.

அந்த பாடல்.வீடியோ :