தஞ்சை தமிழ் பல்கலை., துணைவேந்தராக பாலசுப்ரமணியன் நியமனம்

சென்னை:

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியனை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியனை நியமனம் செய்து ஆளுநர் பன்வரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது இவர் திராவிடன் பல்கலைக்கழக இணைவேந்தராக பதவி வகித்து வருகிறார். தஞ்சை தமிழ் பல்கலை கழக துணைவேந்தராக அவர் 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிப்பார்.