மருத்துவமனையில் நோயாளிக்கு ஷாக் கொடுக்க ஸ்காட்ச் பிரைட் பாத்ரூம் ஸ்க்ரப்பர்….!

ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற பங்களா சீரியல் ஸ்க்ரப்பர்களை டிஃபிபிரிலேட்டராகப் பயன்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

ஜீ பங்களாவின் கிருஷ்ணகோலியின் (Krishnakoli) சீரியலின் ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது. அங்கு ஒரு மருத்துவர் ஒரு டிஃபிபிரிலேட்டருக்கு (defibrillator) பதிலாக ஸ்காட்ச் பிரைட் பாத்ரூம் ஸ்க்ரப்பர் தூரிகையைப் (Scotch Brite bathroom scrubber brush) பயன்படுத்துகிறார்.

https://twitter.com/r_bhaduri/status/1296500367715262464

காட்சியின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது .