நேரடி ஒளிபரப்பின் போது எதிர்பாராதவிதமாக ஆணுருப்பை காட்டிய பியர் கிரில்ஸ் ….!

பிரபல தொலைகாட்சியில் “மேன் வெர்சஸ் வைல்ட்” என்ற நிகழ்ச்சி மூலம் உலகமும் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ்.

சமீபத்தில், இவர் மோடியுடன் காட்டுக்குள் சென்ற நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. மோடியை தொடர்ந்து இந்த நிகழ்சியில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் பியர் கிரில்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் நேரடி ஸ்ட்ரீமின் செய்த போது எதிர்பாராத விதமாக அவரது ஆணுருப்பை வெட்டவெளிச்சமாக காட்டியுள்ளார். பியர் கிரில்ஸ் நிர்வாணமாக ஒரு நீர் நிறைந்த குளத்தில் டைவ் செய்யும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மோடி, ரஜினியை தொடர்ந்து இப்போது கேப்டன் கூல், விராட் கோலி மற்றும் பாலிவுட் அழகி தீபிகா படுகோனே ஆகியோர் அடுத்த நிகழ்ச்சியில் இடம்பெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

You may have missed