வெளியானது சல்மான் கானின் ‘பாரத்’ ட்ரைலர்…!

பாரத் என்னும் படத்தில் தற்போது சல்மான் கான் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை பெரும் வரவேற்பை அளித்தது .

இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது

சல்மானை வைத்து சுல்தான், டைகர் ஜிந்தாஹே உள்ளிட்ட படங்களை இயக்கிய அலி அப்பாஸ் ஜாஃபர்தான் மூன்றாவது முறையாக சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

சல்மானுக்கு ஜோடியாக கத்ரினா கைஃப், திஷா பட்டானி நடித்துள்ளனர். வருகின்ற ஈத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் பல தோற்றங்களில் சல்மான் கான் நடிக்கிறார்.