ஒரே ஒரு தடவை தான் சாக போறோம் , அது கொஞ்சம் எக்ஸைட்டிங்கா இருந்தா நல்லாருக்கும்ல : காளிதாஸ் டிரைலர்

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் காளிதாஸ்.

பரத் போலீஸ் அதிகாரியாக இதில் நடித்துள்ளார். அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.

கார்ட்டூன் கேலரி