பள்ளிக் குழந்தைகளுக்கு சமைத்த பூட்டான் மன்னர்

BHUTAN KING FEATURED 1

BHUTAN KING 1டிராகன் அரசர் என்று அழைக்கப்படும் ஜிக்மெ வேங்க்சக் சமீபத்தில் வால்டைர் பரம்பரையின் இளவரசரைப் பெற்றெத்து அதன் வரவை நாடெங்கிலும் மரக்கன்றை நட்டு கொண்டாடினார்.
அவர் இந்தியாவுடன் 2007ல் அமைதி உடன்படிக்கை, நிலச் சீர்திருத்தம் 2009, டீசுங்க் பயிற்சி நிகழ்ச்சி 2011 , 45 மைனர் குற்றவாளிகளை விடுவிக்க அம்னெஸ்டி சட்டம் என அவரது மனிதகுலத்தின் மீதான அன்பு பலவழிகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

BHUTAN KING 2 ONINON

அவரது எளிமையின் வெளிப்பாடாய், அவர் ஒரு பள்ளியின் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் புகைப்படம் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாய் பரவி வருகின்றது.

நமது நாட்டு தலைவர்களில் இப்படி ஏதேனும் ஒரு தலைவர் உள்ளாரா  ?