ஜனாதிபதி, மோடியுடன் பூட்டான் பிரதமர் சந்திப்பு

டில்லி:

பூட்டான் பிரதமர் டாஷோ ட்ஷெரிங் டோக்பே 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

டில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று அவர் சந்தித்து பேசினார்.

பின்னர் இன்று அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். டோக்லாம் எல்லை பிரச்னை மற்றும் பல உறவுகள் மேம்பாடு குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்