இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ – பிக்பாஸ்

இந்தியில் சல்மான் கானும், தமிழில் நடிகர் கமலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கில் ஜூனியர் NTR, நானி, நாகார்ஜுனா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 4, அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்த நிகழ்ச்சியில் வனிதாவை வச்சு செய்த சூர்யா தேவி, கிளாமர் புயல் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், புகழ், அமுதவாணன், பூனம் பஜ்வா, ஜெமினி கிரண், மணிமேகலை, சனம் செட்டி, அதுல்யா, மாடலிங் துறையில் இருந்து இரு இளம் ஆட்கள், மேலும் இரண்டு தமிழ் இளம் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.