இணையத்தில் வைரலாகும் ‘அலேக்கா’ படத்தில் ஆரி தன் பெயரை ஜோசப் விஜய் எனக் கூறும் காட்சி….!

தொலைக்காட்சியில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன் .

முன்னாள் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா மற்றும்ஆரி இருவரும் இணைந்து நடித்துள்ள அலேகா படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்தப் படத்தில் ஆரி தன்னுடைய பெயரை ஜோசப் விஜய் எனக் கூறுவது போன்று ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சி மட்டும் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்ரைலரில் ஆரி தன் பெயர் ஜோசப் விஜய் என்று சொன்ன விதமும் தளபதி போன்றே இருந்ததாம்.

 

You may have missed