https://www.instagram.com/p/B2eHWuSh560/?utm_source=ig_embed

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி ரம்யா நீலக்குயில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சத்யாவை காதலித்து வந்தார். இந்நிலையில் ரம்யாவும், சத்யாவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ரம்யா, சத்யா திருமணத்தில் நடிகைகள் ஜனனி ஐயர், மும்தாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சத்யா பிக் பாஸ் 3 போட்டியாளரான தர்ஷனின் நெருங்கிய நண்பர் ஆனதால் தர்ஷனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி ரம்யா திருமணத்தில் கலந்து கொண்டார்.