https://www.instagram.com/p/B3Uc-ldJQX1/

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில்.

படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 19ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக நடந்தது .

இப்படம் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இந்த நிலையில் இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பிகில்’ படத்திற்கான பின்னணி இசை அமைக்கும் காணொளியை வெளியிட்டுள்ளார். அதனை விஜய் 😍ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.