தமிழகத்தில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ள ‘பிகில்’….!

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் பிகில் .ரிலீஸான சில மணிநேரத்திலேயே அது தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது.

இந்நிலையில் பிகில் தமிழகத்தில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது.

சென்னையில் மட்டும் பிகில் ரூ. 1.80 கோடி வசூலித்திருக்கிறது. பிகில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, அமெரிக்காவிலும் நல்ல வசூல் செய்துள்ளது.

பிகிலால் சர்கார் படத்தின் முதல் நாள் தமிழக வசூலான ரூ. 31.5 கோடி சாதனையை முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

கார்ட்டூன் கேலரி