[embedyt] https://www.youtube.com/watch?v=GR-Ui8-V2M0[/embedyt]

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலாகக் காத்திருந்த பிகில் ட்ரெய்லர் இன்று வெளியாவதை ஒட்டி ட்விட்டரில் #BigilTrailerDay #BigilTrailerFromToday என்ற ஹாஷ் டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வந்தனர் .

இந்நிலையில் பிகில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்ப் படக்குழு .