பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் விஜய்யின் பிகில் படம் ரீ-ரிலீஸ்….!

தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி என்பதால் அதைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

வழக்கமாக விஜய் பிறந்த நாளன்று அவர் படங்கள் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆகும் .ஆனால் தற்போது தமிழ்நாட்டில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கில் உள்ளது .

இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் விஜய்யின் பிகில் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதனால் அங்கு உள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.