பீகார்: ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி

பாட்னா:

பீகார் மாநிலம் பாகல்பூர் கோசி ஆற்றில் இன்று பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது.

இதில் படகில் பயணம் செய்த 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் தத்தளித்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடக்கிறது.