மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தந்தை காலமானார்

சியாட்டில்

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தந்தை வில்லியம் கேட்ஸ் மரணம் அடைந்தார்.

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவாரான பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

இவரது தந்தை வில்லியம் கேட்ஸ் திங்கள் அன்று மரணம் அடைந்தார்.

இவருக்கு வயது 94 ஆகிறது.

வில்லியம் கேட்ஸ் மரணச்செய்தியை நேற்று பில் கேட்ஸ் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் தமது தந்தையின் அறிவுக் கூர்மை, தயாள குணம், மனிதாபிமானம் ஆகியவை உலக மக்களிடையே பெரும் புகழ் பெற்றுள்ளதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி