டில்லி:

டில்லியில் பா.ஜ.. மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

இதில் கர்நாடகா பா.ஜ. வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, பா.ஜ.க, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கூட்டத்தில் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.