குஜராத், இமாச்சலில் பாஜக ஆட்சி….கருத்து கணிப்பில் தகவல்

டில்லி:

குஜராத் 2ம் கட்ட தேர்தல் இன்று நிறைவடைந்தது இதை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குஜராத் மற்றும் இமாச்சலில் பா.ஜ.க வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் ஆட்சி மாற்றம் நிகழும் எனவும், குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சியை தக்கவைக்கும் எனவும் ஆங்கில டிவி சேனல்கள் தங்களது கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன.

You may have missed