கருப்பு பணம்: புதிய நடவடிக்கை இருந்தால் வரவேற்போம்! சிதம்பரம்

டில்லி,

ருப்பு பணத்தை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை இருந்தால் வரவேற்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதிஅமைச்சர் சிதம்பரம்
முன்னாள் நிதிஅமைச்சர் சிதம்பரம்

ரூ.500, 1000 ரூபாய் செல்லாது என்ற மோடியின் அதிரடி அறிவிப்பு எந்த அளவுக்கு பலன் தரும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறினார். மேலும்,

கருப்பு பணத்தை மீட்க  1978ல் எடுத்த இதுபோன்ற அதிரடி நடவடிக்கை தோல்வியில்தான் முடிந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி