சென்னைக்குள் வந்தது படகு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை

IMG-20160518-WA0002

நேற்று முன்தினத்தில் இருந்து தமிழகம் முழுதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் சுற்றுப்புறப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை மற்றும் புயல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாக், முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியில் மீட்புப் பணிக்கு படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.