ஓடிடியில் நேரடி வெளியீட்டுக்கு தயாரான அபிஷேக் பச்சனின் ‘லூடோ’……!

திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த மாதம் ‘தில் பெச்சாரா’, ‘லக்‌ஷ்மி பாம் (காஞ்சனா ரீமேக்)’, ‘சடக் 2, ஆகிய படங்கள் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் ஓடிடி தளங்களில் நேரடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன.

அபிஷேக் பச்சன் நடிக்கும் ‘லூடோ’, நவாசுதீன் சித்திக் நடிக்கும் ‘ராத் அகேலி ஹை’, தபு நடிக்கும் ‘எ சூட்டபிள் பாய்’ உள்ளிட்ட 17 திரைப்படங்கள் நெட்ப்ளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளன.