சிரியாவில் வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி

--

டமாஸ்கஸ்:

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் கிழக்கு பகுதியில் வெடிகுண்டுகளுடன் வந்த 3 கார்களை ராணுவத்தினர் சோதனை நடத்தினர்.

This photo released by the Syrian official news agency SANA, shows damaged buildings at the scene of an explosion along the road to the airport in southeast Damascus, Syria, Sunday, July 2, 2017. Syrian state TV said Sunday that a series of car bomb explosions have rocked the capital, resulting in multiple casualties. (SANA via AP)

அப்போது 2 காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்தது இதில் 18 பேர் பலியாகினர். இவர்களில் 7 பேர் ராணுவ வீரர்கள்.

2 பேர் பொதுமக்கள். மற்றவர்கள் யார் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.