Random image

பாகிஸ்தான்: தேர்தல் பிரச்சார குண்டுவெடிப்பில் 85 பேர் பலி

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக அந்நாட்டின் தென்மேற்கு மாகாணத்தின் மஸ்டங் பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் நடந்தது. அப்போது அங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது.

இதில் வேட்பாளர் உள்பட 85 பேர் பலியாயினர். இச்சம்பவத்துக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.