தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் கால் ஒன்று வந்து, கட் ஆகியுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் நடிகர் அஜித் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.
நடிகர் அஜித் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், வெடிகுண்டு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது