அயர்லாந்தில் ஒரு அதிசய கடை

ஓவியரும் விமர்சகருமான  இந்திரன் (Indran Rajendran) அவர்களின் முகநூல் பதிவு:
கடைக்கு முன் இந்திரன்
கடைக்கு முன் இந்திரன்
” அயர்லாந்தில்  டப்ளின் நகரில் இருக்கிறது EASON புத்தகக் கடை.  எனக்கு பிடித்த கடை இது.  ஐரிஷ் எழுத்தாளர்களைச் சந்திப்பதாக இருந்தால் இங்குதான் சந்தித்துக் கொள்வோம்.
1919இல் நிறுவப்பட்ட பழமையான புத்தகக் கடை.  இங்கே புத்தகம் வாங்கி  படித்துவிட்டு,      
பிடிக்கவில்லை என்றால்   திருப்பிக் கொடுத்து விடலாம்.   உடனே பணம் வாபஸ்!”