பாக்ஸ் ஆபீஸ் ஹிட்: தர்மதுரை

பாக்ஸ் ஆபீஸ் ஹிட்: தர்மதுரை

சென்னை மாநகரில் வசூலைக் குவிக்கும் படங்கள் எவை என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிப்பது:

-durai

இசிஸ் விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கியிருக்கும் “தர்மதுரை “  முதலிடம் (இரண்டாம் வாரம்)

மொத்தம் 356 காட்சிகள் தினமும். இரண்டே முக்கால் கோடி வசூலாம் இதுவரை.(இரண்டாம் வாரம்) இந்த வாரம் மட்டும் 74 லட்சம்.

அடுத்து இரண்டாம் இடத்தில் இருப்பது மெக்கானிக் என்கிற ஆங்கிலப் படம்.(முதல் வாரம்)

99 காட்சிகள். முதல் வாரத்தில் சில நாட்களில் முப்பத்திநாலு லட்சம் வசூலாம்.

மூன்றாவது ஜோக்கர் (மூன்றாம் வாரம்)

164 காட்சிகள். மொத்த வசூல் : ஒரு கோடி இதுவரை

நான்காம் இடத்தில் மீண்டும் ஒரு காதல் கதை (முதல் வாரம்)

72 காட்சிகள், 14 லட்சம் வசூல்

ஐந்தாம் இடம் : பென்ஹர் (இரண்டாம் வாரம்)

124 காட்சிகள், 43 லட்சம் வசூல் இதுவரை

ஆறாம் இடத்தில் கபாலி (ஆறாம் வாரம்)

76 காட்சிகள். மொத்த வசூல் இதுவரை 11 கோடி.

ஏழாம் இடத்தில் : நம்பியார் (இரண்டாம் வாரம்)

88 காட்சிகள், 18 லட்சம் வசூல் இதுவரை.