டெல்லி – பெங்களூர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பிறந்த குழந்தை – சுவாரசிய வீடியோ

--

 

பெங்களூரு :

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம், 6 E 122 எண் கொண்ட விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீரென பிரசவமானது, இது குறை பிரசவம் என்று தெரிவித்துள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் இந்த பயணிக்கு விமான நிலைய ஊழியர்களும் சக பயணிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இது குறித்த சுவாரசியமான வீடியோ