பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த பிருந்தா பரமேஷ்வர்…!

டான்ஸ் Vs டான்ஸ் ஜட்ஜ் பிருந்தா பரமேஷ்வர் (Brinda Parameshwar aka Brinda Gopal) தனது நண்பர்களுடன் தனது பிறந்த நாளை (ஜூன் 13) முன்னிட்டு சமூகவலைதளத்தில் நன்றி தெரிவித்தார்.

“என் சிறந்த நண்பர்களுடன் ஒரு அற்புதமான மாலை கொண்டாட்டம். என் பிறந்த நாளை ஒரு சிறப்பு மிக்க நாளாக அமைத்து தந்த நட்புகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

குஷ்பு சுந்தர், ஆர்த்தி ரவி மற்றும் பலர் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இதே போல் அவரது நட்புகள் பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி