வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பி.எஸ்.என்.எல்.  சலுகைகளை அறிவித்துள்ளது.
 

  1.  வெறும் ₹ 50க்கு  20 GB  3G டேட்டா
  2. தங்களின் டேட்டா வை நான்கு குடும்பம் அல்லது நண்பர்களுடன்(F and F) பகிர்ந்துக் கொள்ளலாம்.
  3. இரவு 09 மணிமுதல் காலை 07 மணி வரை அழைப்புகள் இலவசம்.

இவையனைத்தும்  பி.எஸ்.என்.எல். பிரிப்பெய்டு சிம்கார்களுக்கு என அறிவித்துள்ளது.
BSNL SHARE DATA
இது ஏர்டெல், ரிலையன்ஸ், ஏர்செல் போன்ற மற்ற தனியார் நிறுவனங்களை போட்டிக்கு விலை குறைப்பு அறிவிப்பு வெளியிட உந்தும் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது.
BSNL SHARE 2
 

இந்தச் சலுகையை பயன்படுத்த:இணையத்தளத்தில் தங்கள் எண்ணைப் பதியவேண்டும்..
BSNL SHARE A1
தங்கள் எண்ணுக்கு அனுப்பப்படும்  ஒரு முறை செல்லும் ரகசிய எண் (ஓ.டி.பி.) எண்ணை பதிந்தால், தங்களின் அக்கௌன்ட்டில் நுழையலாம்.
20ஜிபி-3ஜி பயன்படுத்த: கீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும்.
BSNL A3
நான்கு எண்களை பதிய வேண்டுமெனில், கீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும்:
BSNL SHARE A3
 
இனி  வாடிக்கையாளர் சேவை மைய்யம் செல்லாலமலேயே, இந்த அக்கௌன்டில் நுழைந்து அமர்ந்த இடத்திலேயே ரீசார்ஜ் செய்யலாம். குடும்பத்துடன் குதுகூலமாய் இருக்கலாம்.
இந்தச் சலுகை விரைவில் அமல் படுத்தப்படும்.