• கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
  • நம் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.1-ஆக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது!
  • எஃப்டிஐ 1.07 லட்சத்திலிருந்து 1.40 லட்சம் டாலராக உயர்ந்துள்ளது!
  • ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது: அருண் ஜெட்லி
  • வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் 2016ல் 36% உயர்வு
  • அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிப்பு: அருண் ஜேட்லி
  • வரும் நிதியாண்டில் விவசாயம் 4.1% உயர்வடையும் – அருண் ஜெட்லி
  • விவசாயிகள் வருமானத்தை 5 ஆண்டில் இருமடங்காக உயர்த்த திட்டம்.
  • பயீர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி
  • இளைஞர்களின் வருடாந்திர கற்றலை அளவிட புதியமுறையை உருவாக்க திட்டம்: அருண் ஜெட்லி
  • விவசாயிகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு
  • பால் பதப்படுத்தும் தொழில்களுக்கான உட்கட்டமைப்புகளுக்கு நபார்டு வங்கிகள் மூலம் 8000 கோடி ரூபாய் நிதி
  • பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம்  34.8% வருமான வரி அதிகரித்துள்ளது
  • ராணுவத்துக்கு  2.74 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • கிராமப்புறங்களில் அதிவேக இணையதள வசதிக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • சாலை, கடல்வழி உள்ளிட்ட போக்குவரத்து துறைகளுக்கு 2.41 லட்சம் கோடி !
  • வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை
  • அரசியல் கட்சிகள் ஒருவரிடமிருந்து ரூ.2ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பெறலாம்
  • ரூ.3 லட்சத்திற்கும் மேல் உள்ள ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு தடை விதிக்க முடிவு: அருண் ஜெட்லி
  • இயற்கை எரிவாயு ( LNG) இறக்குமதி வரி 5%லிருந்து 2.5%ஆக குறைப்பு
  • ரூ. 50கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு நிறுவனங்களுக்கு 5% வரி குறைப்பு
  • சிட்பண்ட் மோசடிகளை தடுக்க புதிய சட்டம்
  • அனைத்து கிராமங்களிலும் 2018 மே1-க்குள் மின்வசதி