அறிவிப்பே இன்றி உயர்த்தப்பட்டது அரசு பேருந்து கட்டணம்!

 

நெட்டிசன்

செய்தியாளர் மன். முருகன் அவர்களின் முகநூல் பதிவு:

எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென இன்று (23.7.2017) திருவள்ளுர் – செங்கல்பட்டு கட்டணம் 1 ரூபாய் ஏற்பட்டுள்ளது.

நடந்து நரிடம் கேட்டால், “34 ரூபா ரவுண்டா இல்ல அதnன் 35 ரூபாய் ஆகிட்டாங்க” என்றார்.

கேள்வி, எப்போது யார் ஆக்கியது என்பது தான்!