கீர்த்தி சுரேஷின் ‘ரங் தே’ பட BUS STANDE பாடல் வெளியீடு…!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாரான பென்குவின்,மிஸ் இந்தியா திரைப்படங்கள் OTT-யில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தன.

இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே, குட் லக் சகி, மகேஷ் பாபுவின் sarkaaru vaari paata உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

ரங் தே படம் மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கை படக்குழுவினர் சமீபத்தில் நிறைவு செய்தனர். இந்த படத்தின் பாடல் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.