ரூ.750 மோசடி வழக்கில் தொழிலதிபர் கைது

 

சென்னை:

ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கில் சுபிக்‌ஷா நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை சென்னையில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 13 வங்கிகளில் மோசடியாக கடன் பெற்றதாக சுப்பிரமணியன் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி