மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவிதம் உயர்ந்தது

டில்லி

மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கியது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதி அகவிலைப்படி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.ஐ.டி. சட்ட திருத்த மசோதாவிற்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.