என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்பீர்களா?: பு.த. தொலைக்காட்சிக்கு வைகோ கண்டனம்

தொலைக்காட்சி பேட்டி என்பதற்காக என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்பதா என்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பாக வைகோவிடம் பேட்டி காணப்பட்டது. இதில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து பாதியில் வைகோ வெளியேறிவிட்டதாக அந்தத் தொலைக்காட்சியில் முன்னோட்ட காட்சிகள் வெளியிடப்பட்டன. இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அது குறித்த காணொளி கீழே..  நன்றி: மதிமுகம் தொலைக்காட்சி

 

https://www.youtube.com/watch?v=7UV6kz6urRY&feature=youtu.be&fbclid=IwAR3eEUqj-OYXzxHpgBePq8M6HPpUmnslr6bRoiaPnjm_Hd4FyePEGDzTqlM

 

#Vaiko #condemned #puthiyathalaimurai #television